கந்த சஷ்டி விழா


கந்த சஷ்டி விழா
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:45 PM GMT)

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது.

சிவகங்கை

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதையும், பெண்கள் கோலாட்டம் ஆடியதையும் படத்தில் காணலாம்.


Next Story