விநாயகர் சதுர்த்தி விழா


விநாயகர் சதுர்த்தி விழா
x

ஜோலார்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைக்கோடியூர், பாச்சல், புள்ளானேரி, பொன்னேரி, மண்டலவாடி, தாமலேரி முத்தூர், கட்டேரி, ஏலகிரி கிராமம் உள்ளிட்ட 41 இடங்களில் நேற்று விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள், இனிப்பு வகைகள் படையலிட்டனர்.

1 More update

Next Story