விநாயகர் சதுர்த்தி விழா


விநாயகர் சதுர்த்தி விழா
x

ஆறுமுகநேரி அருகே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் காலனி பகுதியில் அமைந்துள்ள மங்கள விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன், அவரது மனைவி நந்தினி சீனிவாசன் மற்றும் தொழிற்சாலை அதிகாரிகள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

1 More update

Next Story