கப்பலில் பயணம் செய்யும் விநாயகர்


கப்பலில் பயணம் செய்யும் விநாயகர்
x

கப்பல் வடிவில் அமைக்கப்பட்ட விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

வேலூர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் அருகே ஏரியூரில் கப்பல் வடிவில் அமைக்கப்பட்ட விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story