அண்ணா சிலைக்கு மாலை


அண்ணா சிலைக்கு மாலை
x

அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

அண்ணா நினைவு நாளையொட்டி, திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் புதுப்பேட்டை ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு நகர செயலாளர் டி.டி.குமார் மாலை அணிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ், டி.டி.சி.சங்கர், ஆர்.நாகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story