கெங்கையம்மன் கோவில் திருவிழா


கெங்கையம்மன் கோவில் திருவிழா
x

முடினாம்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைெபற்றது.

வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த முடினாம்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மன் சிரசு கோவிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அம்மன் உடலில் பொருத்தி கண்திக்கப்பட்டது.

அம்மன் அலங்காரம், பொங்கல் வைத்தல், கூழ்வார்த்தல், கும்பசோறு படைத்தல், சுவாமி வீதிஉலா, வாணவேடிக்கை ஆகியவையும் நடைபெற்றன.


Related Tags :
Next Story