கோவையில் பிரமாண்ட குரங்கு பொம்மை


கோவையில் பிரமாண்ட குரங்கு பொம்மை
x

கோவை முத்தண்ணன் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பிரமாண்ட குரங்கு பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்


கோவை முத்தண்ணன் குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்கு பார்வையாளர்களை கவரும் வகையில் பெரிய அளவிலான குரங்கு பொம்மை வைக்கப்பட்டு உள்ளது. அதனை படத்தில் காணலாம்.


Next Story