மாணவர்களுக்கு பரிசு


மாணவர்களுக்கு பரிசு
x

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி ஆனையூர் ஊராட்சியில் உள்ள ரிசர்வ் லயன் மேல்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ராமமூர்த்தி, பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமி நாராயணன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

1 More update

Next Story