சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு

சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு
x

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல இடையூறுகள் ஏதேனும் உள்ளதா?, அடிப்படை மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை கிரிவலப்பாதையில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று மாலையிலும் அவர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதி மற்றும் கிரிவலப்பாதையில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை

Next Story