5 குட்டிகளை ஈன்ற ஆடு


5 குட்டிகளை ஈன்ற ஆடு
x

திசையன்விளை அருகே 5 குட்டிகளை ஈன்ற ஆட்டை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த செல்வமருதூர் மாணிக்கவாத்தியார் தெருவை சேர்ந்தவர் நல்லக்கண்ணு (வயது 37). விவசாயி. இவர் வளர்த்து வந்த வெள்ளாடு நேற்று 5 குட்டிகளை ஈன்றது. அதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.


Next Story