மூலிகை சந்தனகாப்பு அலங்காரம்


மூலிகை சந்தனகாப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 1 Oct 2023 7:00 PM GMT (Updated: 1 Oct 2023 7:00 PM GMT)
தர்மபுரி

புரட்டாசி மாதத்தையொட்டி தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவ பெருமாள் மூலிகை சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளபாலித்ததை படத்தில் காணலாம்.


Next Story