சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன்


சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன்
x

சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத் திருவிழாவின் 11-ம் நாளான நேற்று இரவு சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்-பிரியாவிடையுடன் எழுந்தருளினர்.


Next Story