சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன்


சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மன்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை மாத தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று சப்தாவர்ண சப்பர தேரோட்டம் நடந்தது.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை மாத தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று சப்தாவர்ண சப்பர தேரோட்டம் நடந்தது. அதில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்- பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story