வெள்ளி கவச அலங்காரத்தில் பராசக்தி அம்மன்


வெள்ளி கவச அலங்காரத்தில் பராசக்தி அம்மன்
x

வெள்ளி கவச அலங்காரத்தில் பராசக்தி அம்மன் வீதியுலா

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரபிரம்மோற்சவம் விழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

9-ம் நாள் விழாவான இன்று காலை வெள்ளிக்கவச அலங்காரத்தில் பராசக்தி அம்மன் வீதியுலா நடைபெற்ற போது எடுத்தபடம்.


Related Tags :
Next Story