உரிமைத்தொகைக்கு நன்றி தெரிவித்து கோலம்


உரிமைத்தொகைக்கு நன்றி தெரிவித்து கோலம்
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கலைஞரின் உரிமைத்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கோலமிடப்பட்டது.

தேனி

தமிழகம் முழுவதும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 நேற்று முன்தினம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் கூடலூரில் உரிமைத்தொகை பெற்ற பயனாளிகள் பலர் தங்களது வீடுகளின் முன்பு உரிமைத்தொகை கொடுத்ததற்கு நன்றி என குறிப்பிட்டு கோலமிட்டனர்.

1 More update

Related Tags :
Next Story