தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு...!


தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு...!
x

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,845-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story