தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்தது...!


தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்தது...!
x

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.95 குறைந்து, ரூ.4740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி கிராம் ரூ.1.30 குறைந்து ரூ.66.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.13.00 உயர்ந்து ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story