உடன்குடி பெருமாள்புரம் கோவிலில் கூழ் படையல் பூஜை


உடன்குடி பெருமாள்புரம் கோவிலில் கூழ் படையல் பூஜை
x

உடன்குடி பெருமாள்புரம் கோவிலில் நடந்த கூழ் படையல் பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று ஆடி செவ்வாய் கிழமையை ஒட்டி நண்பகலில் மகா கணபதி, முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அலங்கார சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு ஆடிமாத கூழ் படையல் வைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story