ரஜினிகாந்துக்கு கவர்னர் பதவியா?-சகோதரர் பேட்டி


ரஜினிகாந்துக்கு கவர்னர் பதவியா?-சகோதரர் பேட்டி
x

ரஜினிகாந்துக்கு கவர்னர் பதவியா? -சகோதரர் பேட்டி

மதுரை


மதுரையில் நடந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகரின் திருமண விழாவில், ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா கலந்து கொண்டு வாழ்த்தினார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்" என்றார்.

இதற்கிடையே, ரஜினிகாந்துக்கு, கவர்னர் பதவி கிடைக்குமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அது ஆண்டவன் முடிவு" என்று அவர் பதில் அளித்தார்.


Related Tags :
Next Story