கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அம்பை கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியின் 2022-2023ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சவுந்திர ராஜா தலைமை தாங்கினார். செயலர் தங்கப்பாண்டி முன்னிலை வகித்தார்.

நெல்லை மாவட்ட கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். விழாவில் கல்லூரி போராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story