மாசாணியம்மன் கோவிலில் பிரமாண்ட திரை


மாசாணியம்மன் கோவிலில் பிரமாண்ட திரை
x

மாசாணியம்மன் கோவிலில் பிரமாண்ட திரை

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்கள் கோவிலின் தல வரலாறு பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. டி.வி. பொருத்தப்பட்டது. ஆனால் சிறிய அளவில் இருந்ததால், பக்தர்கள் பார்ப்பதற்க்கு சிரமமாக இருந்தது. இதைத்தொடர்ந்து ரூ.4½ லட்சம் செலவில் பிரமாண்ட திரை அமைத்து தல வரலாறு மற்றும் கோவிலில் நடந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Next Story