ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை


ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை
x

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையை சரி செய்ய கோரிக்கை விடுகங்கப்பட்டுள்ளது

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் பஞ்சாயத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஜி.கே.என்.நகர் முதல் வாணியம்பேட்டை வரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை ஆங்கங்கே பெயர்ந்துள்ளதால் மோட்டர்சைக்கிள்களில் செல்பவர்கள் விபத்துகுள் ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயரளவுக்கு மட்டுமே சாலையை அமைத்துள்ளனர். கனரக வாகனங்கள் செல்லும் வகையில் தரமான சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story