அமைச்சரிடம் வாழ்த்து


அமைச்சரிடம் வாழ்த்து
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராக வக்கீல் ரம்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனக்கு பரிந்துரை செய்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


Next Story