மளிகை கடைக்காரர் தற்கொலை


மளிகை கடைக்காரர் தற்கொலை
x

கே,.வி.குப்பத்தில் மளிகைக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

கே.வி.குப்பம்

கே,.வி.குப்பத்தில் மளிகைக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கே.வி.குப்பம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவா் கோவிந்தன் (வயது 48), மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி காயத்திரி.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே, குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கோவிந்தன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story