சேவூரில் ரூ.4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்


சேவூரில் ரூ.4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
x

சேவூரில் ரூ.4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

திருப்பூர்

சேவூர்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. ஏலத்தில் 120 மூட்டை நிலக்கடலை கொண்டு வரப்பட்டது. அதன்படி குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகநிலக்கடலை ரூ.7,450 முதல் ரூ.7,700 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,180 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,400 முதல் ரூ.6,600 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 4 வியாபாரிகள், 18 விவசாயிகள் பங்கேற்றனர்.

----------


Related Tags :
Next Story