மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை

பார்வையற்றவர்களை கடுமையான மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும், ரத்து செய்யப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story