முதுமக்கள்தாழி விஜயகரிசல்குளம் கண்காட்சியில் ஒப்படைப்பு


முதுமக்கள்தாழி விஜயகரிசல்குளம் கண்காட்சியில் ஒப்படைப்பு
x

முதுமக்கள்தாழி விஜயகரிசல்குளம் கண்காட்சியில் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சிவசங்குபட்டி கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வீடுகட்டும் பணிக்காக தோண்டப்பட்ட போது முதுமக்கள் தாழி 2 கண்டுபிடிக்கப்பட்டது. இவை சிவசங்குபட்டி தோட்டத்திலும், ஏழாயிரம் பண்ணை நாடார் மகமை மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதனை வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன், ஏழாயிரம்பண்ணை வருவாய் ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு கண்காட்சியில் அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கரிடம் ஒப்படைத்தனர்.


Next Story