தரணியெங்கும் வாழும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு அன்பு நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்

தரணியெங்கும் வாழும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு அன்பு நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
x
தினத்தந்தி 15 Jan 2023 2:59 AM GMT (Updated: 2023-01-15T10:09:44+05:30)

தரணியெங்கும் வாழும் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு அன்பு நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னை,

பொங்கல் வாழ்த்து குறித்து எல்.முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

உழைப்பின் உன்னதத்தை உயர்த்தி, வேற்றுமைகளைக் கடந்து இயற்கையை போற்றும் தமிழர் திருநாளில் தரணியெங்கும் வாழும் அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் அன்பு நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Next Story