மரவள்ளிக்கிழங்கு அறுவடை


மரவள்ளிக்கிழங்கு அறுவடை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:41+05:30)
நாமக்கல்

சேந்தமங்கலம் அருகே கொண்டம நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல தொழிலாளர்கள் தயார் செய்வதை படத்தில் காணலாம்


Next Story