புதிய ரக சின்ன வெங்காயம் அறுவடை பணி மும்முரம்


புதிய ரக சின்ன வெங்காயம் அறுவடை பணி மும்முரம்
x

புதிய ரக சின்ன வெங்காயம் அறுவடை பணி மும்முரமாக நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம்-ஆலத்தூர் கேட் செல்லும் சாலையில் ஒரு விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நுனிப்பகுதியில் பூ பூக்கும் புதிய ரக சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யும் பணியில் பெண் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.


Next Story