உடையார்பாளையத்தில் கடும் பனி மூட்டம்


உடையார்பாளையத்தில் கடும் பனி மூட்டம்
x

உடையார்பாளையத்தில் கடும் பனி மூட்டம் நிலவியது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கடந்த 3 நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சென்ற வாகனங்கள் மெதுவாக சென்றதை படத்தில் காணலாம்.


Next Story