பர்கூர் மலைப்பகுதியில் கனமழை


பர்கூர் மலைப்பகுதியில் கனமழை
x

பர்கூர் மலைப்பகுதியில் கனமழை பெய்தது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராமங்களான தாமரைகரை, ஈரெட்டி, தேவர்மலையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் நிற்காமல் கனமழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. குளிர்ந்த காற்றும் வீசியது.


Related Tags :
Next Story