சாத்தூரில் பலத்த மழை


சாத்தூரில் பலத்த மழை
x

சாத்தூரில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர், வெங்கடாசலபுரம், சிந்தப்பள்ளி, படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி, சடையம்பட்டி, ஆலம்பட்டி, அணைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 1 மணி நேரத்திற்க்கும் மேலாக பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த பலத்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story