ஜெயங்கொண்டத்தில் கனமழை


ஜெயங்கொண்டத்தில் கனமழை
x

ஜெயங்கொண்டத்தில் கனமழை பெய்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி ஏரி, குளம், குட்டைகளில் நீா் நிரம்பியது. கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story