குரும்பலூர்-பாளையம் பகுதிகளில் பலத்த மழை


குரும்பலூர்-பாளையம் பகுதிகளில் பலத்த மழை
x

குரும்பலூர்-பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர், பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளில் சிலர் மழையில் நனைந்தபடி சென்றனர். இதேபோல் பெரம்பலூரிலும் மதியம் மழை பெய்தது.


Next Story