பெரம்பலூரில் பலத்த மழை


பெரம்பலூரில் பலத்த மழை
x

பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் கடந்த சில நாட்களாக பகலில் கோடையை மிஞ்சும் வகையில் கடும் வெயில் அடித்து வருகிறது. நேற்று மதியம் வரை கடும் வெயில் இருந்தது. அதனைத்தொடர்ந்து இதமான தட்பவெப்பநிலை நிலவியது. இதையடுத்து மாலை 4 மணிக்கு தொடங்கி அரை மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டியது. அதனைத்தொடர்ந்து இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. கடும் வெயிலுக்கு இடையே நேற்று பெய்த மழையால், பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story