திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை


திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:16:43+05:30)

திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்தது

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு, பூம்புகார், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்


Next Story