உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை


உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை
x

உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் நேற்று வெயில் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மாலை குளிர்ந்த காற்று விசத்தொடங்கியது. பின்னர் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதேபோல் விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கழுமங்கலம், தத்தனூர், மனகெதி, வெண்மான்கொண்டான், சோழங்குறிச்சி, பருக்கல், கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story