வேலாயுதம்பாளையத்தில் பலத்த மழை
வேலாயுதம்பாளையத்தில் பலத்த மழை
வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கரூர்-2, க.பரமத்தி-3.2, குளித்தலை-21.4, தோகைமலை-3, கிருஷ்ணராயபுரம்-41.4, மாயனூர்-22, பஞ்சப்பட்டி-2.2.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire