ஸ்ரீரங்கம் கோவிலில் இமாசல பிரதேச துணை முதல்-மந்திரி தரிசனம்


ஸ்ரீரங்கம் கோவிலில் இமாசல பிரதேச துணை முதல்-மந்திரி தரிசனம்
x

ஸ்ரீரங்கம் கோவிலில் இமாசல பிரதேச துணை முதல்-மந்திரி தரிசனம் செய்தார்.

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நேற்று மாலை இமாசல பிரதேச துணை முதல்-மந்திரி முகேஷ் அக்னி கோத்ரி வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் அவர் கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மூலஸ்தானம் சென்ற அவர் அங்கு மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்த பின், தன்வந்தரி, தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.


Next Story