இந்து முன்னணி பிரசார கூட்டம்
இந்து முன்னணி பிரசார கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் இந்து முன்னணி சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து முன்னணியின் மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். கோவில்களில் வசூலிக்கப்படும் தரிசன கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். கோவில் நிர்வாகத்தை இந்து அமைப்பு களிடமே ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் இந்து முன்னணி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story