இந்து மக்கள் கட்சியினர் கைது


இந்து மக்கள் கட்சியினர் கைது
x

ஆர்ப்பாட்டத்திற்கு வந்த இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

தி.மு.க. எம்.பி. ஆர். ராசாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் வேல்முருகன் தலைமையில் விருதுநகர் பாண்டியன் நகரில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த 7 பேரை பாண்டியன் நகர் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story