ஆம்பூர் நகராட்சியை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டம்


ஆம்பூர் நகராட்சியை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டம்
x

ஆம்பூர் நகராட்சியை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் நகராட்சியை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்பூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கி பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் சாலைகளை சீர் அமைக்காததால் விபத்துகள் நடைபெறுவதாக என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கை, கால்களில் கட்டுகள் போட்டு நூதன முறையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஆம்பூர் நகராட்சியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story