இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பணியிட மாற்றம்


இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பணியிட மாற்றம்
x

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

விருதுநகர்


விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றிய வளர்மதி பணியிட மாற்றம் செய்யப்பட்டு மதுரை உதவிஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் உதவிஆணையர் பொறுப்பினை மதுரை சரிபார்ப்பு பிரிவு துணை ஆணையர் சுவாமிநாதன் முழு பொறுப்பில் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவிஆணையர் வளர்மதி கூடுதல் பொறுப்பில் கவனித்து வந்த இருக்கன்குடி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் பொறுப்பினை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் செயல்அலுவலர் சுரேஷ் முழு பொறுப்பில் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதரன் பிறப்பித்துள்ளார்.


Next Story