புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி


புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி
x

வடக்கன்குளம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளத்தில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். தொடர்ந்து 10 நாட்கள் விழா நடந்தது. விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை மற்றும் திருப்பலி நடந்தது. 10-ம் திருவிழாவன்று தேர் பவனியும், கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், அதைத் தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெற்றது. பின்னர் பொது அசனம் நடந்தது.


Next Story