உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு
உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்ற 11 வாக்குச்சாவடிகளில், ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் வீதம் மொத்தம் 44 பேர் பணியில் ஈடுபட்டனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊர்க்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire