ஊர்க்காவல்படை வீரர் தற்கொலை


ஊர்க்காவல்படை வீரர் தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊர்க்காவல்படை வீரர் தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம் மஞ்சள் பட்டினம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நாகேஸ்வரன் (வயது 27). இவர் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாலைக்கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story