மனுநீதி நாள் முகாம்


மனுநீதி நாள் முகாம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிறுபாக்கம் அருகே மனுநீதி நாள் முகாம் நடந்தது.

கடலூர்

சிறுபாக்கம்:

சிறுபாக்கம் அருகே உள்ள பொயனப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேப்பூர் தாசில்தார் மோகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, துணை தலைவர் அம்பிகா குப்புசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் அந்தோணிசாமி வரவேற்றார். விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி கலந்து கொண்டு 256 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அனைத்துத்துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story