அந்தியூரில் ரூ.3¾ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்


அந்தியூரில் ரூ.3¾ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
x
தினத்தந்தி 20 Oct 2023 2:34 AM IST (Updated: 20 Oct 2023 2:35 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் ரூ.3¾ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது

ஈரோடு

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதில் கதலி (கிலோ) ரூ.30-க்கும், நேந்திரம் ரூ.21-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.470-க்கும், தேன்வாழை ரூ.610-க்கும், செவ்வாழை ரூ.650-க்கும், மொந்தன் ரூ.300-க்கும், ரொபஸ்டா ரூ.320-க்கும், ரஸ்தாளி ரூ.620-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 100-க்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.


Next Story