மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சாரதா பள்ளி அணி சாம்பியன்
மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சாரதா பள்ளி அணி சாம்பியன் ஆனது.
ஈரோட்டில் பள்ளிக்கூடங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 பள்ளிக்கூட அணிகள் பங்கேற்றன. இதன் இறுதி போட்டியில் சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட அணியும், சி.எஸ்.அகாடமியும் பலப்பரீட்சை நடத்தின. அதில் சாரதா பள்ளிக்கூட அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire